Make your own free website on Tripod.com


 à®•டவுளின் பெயரால், அருளாளர், அன்பாளர்,

கடவுளுடன் வேறு கடவுள் எதுவும் இல்லை


 

இல்லம்          கடவுள்        தேடல்       எங்களைத் தொடர்புகொள்ள

கடவுள்

(தொடர்புடைய

தலைப்புகள்)

ஏகத்துவம்

 

கடவுளின்

 à®®à®•த்துவம்

 

சரணடைதல்

 

குர்ஆன்

 

 

 

1. சரணடைதலின் முதல் தூண்: கடவுளைத் தவிர கடவுள் இல்லை.

2. கடவுளின் மகத்துவத்தைப் போற்றுதல் / கடவுளின் மகத்துவம்.

3. நாம் ஏன் படைக்கப்பட்டோம்.

4. பரிந்துரை எனும் மாயை.

5. பன்மைச் சொற்களை கடவுள் பயன்படுத்தும் விதம்.

6. உங்களுடைய கடவுள் யார்?

7. கடவுளின் நேசம்.

8. கடவுளைத் துதித்தல் : சிந்தனைக்குரிய, கடவுளின் பண்புகள்.

9. தியானம்.

10. அன்பான கடவுளுக்கு நன்றி.

11. கடவுளின் செய்தியும் இணைவழிபாடும்.

12. கடவுளின் பாதுகாப்பை அனுபவித்தல்.

13. ஆப்ரஹாமிடம் அவர் மகனைப் பலியிடுமாறு கடவுள் கட்டளையிடவில்லை.

14. கடவுளின் கருணையில் நம்பிக்கை இழந்து விடாதீர்கள்.

 

                (குர்ஆன் 2:255) கடவுள் : அவருடன் வேறு கடவுள் எதுவும் இல்லை. ஜீவித்திருப்பவர், நிலைத்திருப்பவர். ஒருக்கணமும் கவனமின்மையோ அல்லது தூக்கமோ அவரை ஆட்கொள்ளாது. வானங்களில் உள்ள ஒவ்வொன்றும் மேலும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் அவருக்கே உரியன. அவருடைய நாட்டத்திற்கு ஏற்பவே அன்றி, எவர் அவரிடத்தில் பரிந்துரை செய்ய இயலும்? அவர் அவர்களுடைய கடந்த காலத்தையும், அவர்களுடைய எதிர்காலத்தையும் அறிந்திருக்கிறார். அவருடைய நாட்டப்படியே அன்றி, எவரும் எந்த அறிவையும் அடைவதில்லை. அவருடைய சாம்ராஜ்யம் வானங்களையும் பூமியையும் சூழ்ந்துள்ளது, மேலும் அவற்றை ஆள்வது ஒருபோதும் அவருக்கு சுமையல்ல. அவர் மிக உயர்ந்தவர், மகத்தானவர்.

 

கடவுளைச் சரணடைதலே மகிழ்ச்சி.